• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று வெளியீடு கண்ட சிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் பக்தி பாமாலை.

Mai 19, 2024

சிறுப்பிட்டியூர் “ #ஶ்ரீ_ஞானவைரவர்” பக்தி பாமாலை

புதிய பாடல் இன்று 19.05.2024 வெளியிடப்பட்டது.

இசை – P. S விமல்

குரல் – சி. ஜெகதீஸ்

பாடல் வரிகள் – பவளம் பகீர்

“ஶ்ரீ ஞானவைரவர்” இறுவட்டிலிருந்து….பாடல் 2

இதன் முதலாவது சிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை.

05-06-2020 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவ தினத்தில்.. வெளியிடப்பட்டது. குறிப்பிடத்தக்கது .

அந்த காணொளியும் இதோ உங்கள் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.

இப்பாடலை உருவாக்கிய அத்தனை கலைஞர்களுக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed