• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

O/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!

Mai 15, 2024

நடந்துமுடிந்த கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் விஞ்ஞான வினாக்கள் இரண்டுக்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஆந்த் ஜயசுந்தர தெரிவித்தார்.

  1. சவுக்கு சங்கரை அழைத்து செல்லும் பெண் காவலர்கள்.
  2. உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதில் சிக்கல்! இலங்கை ஆசிரியர் சங்கம்

அதன்படி விஞ்ஞானப் பாடத்தின் 9 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்கே இலவசமாக இரண்டு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய நிலவரம்

மேலும் கல்விப் பொதுத் தரப் பரீட்சையின் விஞ்ஞான வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed