• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வடமராட்சி பகுதியில் கிணற்றுக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Mai 13, 2024

வடமராட்சி கிழக்கு கேவில் கடற்கரை பகுதியில் கிணற்றுக்குள் இருந்து திங்கட்கிழமை (13) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கரைவலை வாடி ஒன்றில் தங்கி நின்று மீன்பிடியில் ஈடுபட்டுவந்த குறித்த நபர் திடீரென அப்பகுதியிலிருந்து காணாமல் போனதை அறிந்த மீனவர்கள் தேடுதல் நடத்தினர்.

  1. காசாவில் கட்டிடங்களின் இடிபாடுகளின் இடையே 10000 உடல்கள்
  2. கரட் துண்டால் பறிபோன குழந்தையின் உயிர்

இதன் போது குறித்த குடும்பஸ்தர் அருகிலிருந்த கிணற்றுக்குள் சடலமாகக் காணப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அயலவர்கள் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.

  1. இலங்கையில் அதிகரித்துள்ள குடும்பம் ஒன்றின் மாதந்த செலவு!
  2. வரலாறு காணாத வெப்பம்! வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சம்பவ இடத்திற்கு வருகை சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டுவருவதுடன் சடலமாக மீட்கப்பட்ட நபர் மனோராசன் உடப்பு புத்தளம் பகுதியை சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வங்கிக்கு அனுப்பிய பணம் மாயம்!

உடற்று கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed