எட்டு வருடங்களின் பின்னர் இந்த ஆண்டு இலங்கையின் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் திலக் விஜயதுங்க பண்டார தெரிவித்துள்ளார்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த வாரம் சராசரியாக 39 பாகை செல்சியஸாக வெப்பநிலை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- யாழில் மின்னல் தாக்கியதில் ஒருவர் காயம்.
- யாழில் வெப்பம் காரணமாக மற்றுமொருவர் உயிரிழப்பு
- பிறந்தநாள் வாழ்த்து. இ.தணிகை நாதன் (11.05.2024, லண்டன்).
இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கையில் அதிக வெப்பநிலை பதிவானது.
இலங்கையின் சராசரி வெப்பநிலை 27 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே பொதுமக்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என பேராசிரியர் திலக் விஜயதுங்க பண்டார அறிவுறுத்தியுள்ளார்.
- மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல்
- வீதியில் சென்ற மூதாட்டியை மோதிய டிப்பர். உயிரிழந்த மூதாட்டி
- யாழில் இடம்பெற்ற விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி
- இன்றைய இராசிபலன்கள் (12.04.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. புதல்வர்கள் கோகுலன்.சபினேஸ், சபினாஸ்.(12.04.2025,நீர்வேலி)