யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிநபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- யாழில் வெப்பம் காரணமாக மற்றுமொருவர் உயிரிழப்பு
- பிறந்தநாள் வாழ்த்து. இ.தணிகை நாதன் (11.05.2024, லண்டன்).
யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால நிலை நிலவி வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (10) உடுவில் பகுதியில் இடி மின்னலுடன் மழை பொழிந்துள்ளது.
- புன்னாலைக்கட்டுவனில் மின் கம்பத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
- கனடாவில் துயரம் !யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் திடீர் மரணம்
அதன்போது, மின்னல் தாக்கத்தால் வீடொன்றில் இருந்த தென்னை மரம் தீ பற்றி எரிந்துள்ளதோடு, நபர் ஒருவரும் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- பிறந்தநாள் வாழ்த்து.செல்வன் செ.கிந்துசன்.(22.12.2024,லண்டன்)
- உண்டியலில் விழுந்த கைத்தொலைபேசி முருகனுக்கே சொந்தம்! கோவில் நிர்வாகம்
- பிறந்தநாள் வாழ்த்து அரவிந்.கந்தசாமி (21.12.2024,யேர்மனி)
- ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மக்களுக்கு நேர்ந்த துயரம்
- கண்டி வீதியில் விபத்து-மூவர் பலி- 50 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!