• Di.. Jan. 14th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. தவேந்திரன் பிரபாகரன் (09.05.2024)

Mai 9, 2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாககொண்டவ ரும் பிரான்சில் வாழ்ந்து வருபவருமான தவேந்திரன் பிரபாகரன்அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், அம்மா, சகோதர, சகோதரிகள், மைத்துனி, மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க என வாழ்தும் உறவுகளுடன் இணைந்து

சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் .ஊரின் செயல்பாட்டுக்குழுவினர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றனர்.

 இவ்வேளை

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழவென‌ வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed