• Fr.. Apr. 18th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நோர்வேயில் மர்மமான முறையில் உயிரிழந்த புலம்பெயர் தமிழர்

Mai 8, 2024

நோர்வேயில் (Norway) யாழ்ப்பாணத்தை(Jaffna) சேர்ந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச வங்கியில் போலி நகை அடகு வைத்த இருவர் கைது!

இருவரின் உயிரைப்பறித்த பன்றி இறைச்சி!

சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடும்பஸ்தரின் உயிரிழப்பானது  கொலையா ? தற்கொலையா ? என்பது குறித்து  அந்த நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  1. பிறந்தநாள் வாழ்த்து. ஐெயதாஸ். (08.05.2024;ஜெர்மனி)
  2. யாழ். புத்தூரில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு!

மேலும், இளம் குடும்பஸ்தரின் மரணம் நோர்வே வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed