• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானாவைரவர் 1008 சங்காபிஷேகம், பஞ்சமுக ஆராதனையும் சிறப்புடன்(03.05.2024)

Mai 4, 2024

எம்பெருமானின் 1/4 மண்டலத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகமும் வசந்தமண்டபத்தில் வைரவப்பெருமானுக்கான பஞ்சமுக ஆராதனையும் பாலமுருகன் குழுவினரின் விசேட நாதஸ்வர இசைமுழங்க இனிதே நடைபெற்றது.

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம்

உபயம்:- பாலசிங்கம் குடும்பம் 03/05/2024

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed