• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அதிரடியாகக் குறைக்கப்படவுள்ள உணவுப்பொருட்களின் விலை

Mai 3, 2024

நாட்டில் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில  இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது தாக்குதல்.

தற்போது எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் காரணமாக  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஒரு கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் தவறான முடிவெடுத்த இளைஞன் –

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: அதிரடியாகக் குறைக்கப்படவுள்ள உணவுப்பொருட்களின் விலை | Reduction In Price Of Food Including Cluster

மேலும் சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் இரு தமிழர்கள் கைது?

இதேவேளை, உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed