• Fr. Okt 18th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆரம்பமாகிறது அக்னி நட்சத்திரம்.. வெப்பத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

Mai 1, 2024

அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை இருக்கும் நிலையில் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

இந்த நட்சத்திர காலத்தில், பூமியின் மேற்பரப்பு சூரியனுக்கு நெருக்கமாக இருப்பதால், வெப்பநிலை அதிகரிக்கும். இதனால், கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் தீவிரமான வெயில் இருக்கும்.

யாழ் தென்மராட்சி பகுதியில் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

வெப்பநிலை 40°C முதல் 45°C வரை உயரக்கூடும், சில இடங்களில் 47°C வரை கூட செல்லலாம்.  அக்னி நட்சத்திர காலத்தில் வெப்ப அலைகள் வீசும் வாய்ப்பு அதிகம்.  ஈரப்பதம் குறைவாக இருக்கும், வறண்ட வானிலை நிலவும். வெப்பநோய், நீரிழப்பு, சோர்வு போன்ற ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம்.

யாழ் இருபாலையில் தனிமையில் இருந்த பெண்ணை சித்திரவதை செய்து கொள்ளை.

நீரிழப்பை தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். வெளி வெப்பநிலையில் குறைவாக இருக்கும்போது வெளியே செல்லவும்: அதிக வெப்பநிலை நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும்.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்கள்

சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்: தொப்பி, சன்கிளாஸ், சன்ஸ்கிரீன் போன்றவற்றை பயன்படுத்தி சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். வெள்ளை அல்லது இளஞ்சாயல் நிற ஆடைகளை அணியுங்கள். ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை உண்ணுங்கள். முதியவர்கள் மற்றும் குழந்தைகளை கவனமாக கவனித்துக் கொள்ளுங்கள்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed