துபாயில் பேய் மழை!விமான சேவை பாதிப்பு! முடங்கிய மக்களின் வாழ்க்கை
துபாயில் பெய்த கனமழை காரணமாக விமான சேவை முடங்கியதோடு, மழை நீர் இன்னும் வடியாததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம். துபாயில் கடந்த இரண்டு நாட்களாக பேய் மழை…
பிரித்தானிய விசா திட்டத்தில் மாற்றம்!
பிரித்தானியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் உடல் குடியேற்ற ஆவணங்களுடன் eVisa க்கு மாறுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் முழு டிஜிட்டல் குடியேற்றம் மற்றும் எல்லை அமைப்பை பிரித்தானிய அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.…
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம்
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷகதுக்கு அனைத்து ஏற்படுகழும் எம் ஊர் மக்களின் உதவியுடன் பூர்த்திசெய்யபட்டுள்ளது .குரோதி வருடம் சித்திரை மாதம் 5ம் நாள் (18.4.2024) வியாழக்கிழமை காலை 06.00மணிக்கு கர்மாரம்பம்,விநாயகர் வழிபாடு,பிராமண அனுஞ்ஞை.தேவஅனுஞ்ஞை.திரவிய சுத்தி.திரவிய வியாகம். குபேரௗட்சுமி பூசை,பத்திரிகாபடனம்.கணபதி…
ஓமனில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி மாணவர்கள் உள்பட 17 பேர் பலி!
மத்திய கிழக்காசிய நாடான ஓமனில் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்கு கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் முசாண்டம், அல் புரைமி, அல் தஹிரா…
கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்
நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்றைய தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்துள்ளார். யாழ்.சிறுப்பிட்டி மேற்கு ஞீ ஞானவைரவர் பெருமான்…
பாகிஸ்தானை புரட்டிபோட்ட கனமழை: 80 பேர் பலி !
பாகிஸ்தானில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள ஜீவநதிகளான சிந்து, காபூல் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு இதுவரை 66 பேர் பலியானதாக…
வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நகைகள் கொள்ளை!!
வவுனியா நகரில் மோட்டார் சைக்கில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை வைத்து தயாரை மிரட்டி நகைகள் பறித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிலையும் அபகரித்துச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சிட்டு அலுவலகத்திற்கு…
கனடாவில் அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்
கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரசாங்க ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆட்குறைப்பு குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.…
யாழில் விஷ பூச்சி கடிக்குள்ளானவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். 52 வயதுடைய சண்முகவேல் அருட்செல்வம் என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 14 ஆம் திகதி இவருக்கு காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி ஒன்று கடித்துள்ளது. வலி…
ஈரானுக்கு பொருளாதார தடை ! அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்த நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை…
அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்த முருகன்.
தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டில், அகத்திய முனிவருக்கு தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தவர் முருகன் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது. புதிய சிறுநீரக நோயாளர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற பழங்கால இலக்கியங்கள் இந்த கருத்தை ஆதரிக்கின்றன. குறிப்பாக,…