வெளிநாட்டு பெண்கள் இருவர் விமான நிலையத்தில் கைது !
கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கி கடந்த முற்பட்ட கினி நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 500 கிராம் கொக்கெய்னை…
இலங்கையை வந்தடைந்த இசைஞானி! இடம்பெறவுள்ள இசைநிகழ்ச்சி
கொழும்பில் பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ள இசைஞானி இளையராஜாவின் என்றும் ராஜா ராஜா தான் இசை நிகழ்ச்சிக்காக இசைஞானி இளையராஜா உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம் அதன்படி இந்த…
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீன குரு காலமானார்
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக் குருமணியும், உற்சவகாலப் பிரதமகுருவுமான சிவஸ்ரீ வை.மு.பரமசாமிக்குருக்கள் முத்துக்குமாரசாமிக்குருக்கள் நேற்று வெள்ளிக்கிழமை (19) தனது 73 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார். பிறந்தநாள் வாழ்த்து. அபிரா குவேந்திரன்: (20.04.2024, ஜெர்மனி) சிவாகம நெறிகளை…
இலங்கை வருகிறார் ஈரான் ஜனாதிபதி!
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. அபிரா குவேந்திரன்: (20.04.2024, ஜெர்மனி) இந்த நிலையில் இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு…
இரட்டைக் குழந்தைகளில் உயிரை பறித்த ஐஸ்கிரீம்
கர்நாடகா மாநிலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட ஒன்றரை வயதுடைய இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா – மாண்டியா மாவட்டத்தில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்தில் ஒருவர் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்துள்ளார். சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான்…
சரியான தூக்கம் இல்லையென்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
சரியான தூக்கம் இல்லாவிட்டால், என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? என்பதை தற்போது பார்ப்போம். தூக்கமின்மை கவனம் செலுத்துவதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும், தகவல்களை நினைவில் வைத்திருப்பதற்கும் கடினமாக்கும். சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம் தூக்கமின்மை எரிச்சல், மனச்சோர்வு மற்றும்…
வாக்களித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
இந்தியாவின் 18வது ஜனநாயக தேர்தல் திருவிழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது வாக்குப்பதிவை நிறைவு செய்தார். இந்தியாவின் 18வது மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்று காலை 7…
தமிழ்நாட்டில் 72.09% வாக்குபதிவு.
முதற்கட்டமாக தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 72.09 % வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.…
யாழில் பாடசாலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை
யாழ்.மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம் யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று வியாழக்கிழமை…
கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை!! இரு பெண் பிள்ளைகள் நடுத்தெருவில்
நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம் வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர்…
துயர்பகிர்தல் இராஜதுரை பொன்னம்பலம் (18.04.2024,சுவிஸ்)
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமான இராஜதுரை பொன்னம்பலம் அவர்கள் இன்று காலமானார். அன்னார் பாமினி அவர்களின் அன்பு கணவரும், ரஞ்சித், அஜித் அவர்களின் பாசமிகு தந்தையும் ,காலம் சென்ற பொன்னம்பலம், பொன்னம்மா அவர்களின் அன்பு மகனும் ,கோவிலாம்பாள்…