யாழில் காணாமல் போன சிறுவன் பரந்தனில் வைத்து கண்டு பிடிப்பு!!
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் 26.04.2024 காணாமல் போன சிறுவன் நேற்று 27.04.2024 மதியம் பரந்தனில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் தீவிரமாகும் வெப்பநிலை வீட்டை விட்டு கடந்த 26.04.2024 வெளியில் புறப்பட்ட சிறுவன் இரவாகியும் வீட்டுக்கு வராததால் பெற்றோர்…
எதிர்வரும் நாட்களில் தீவிரமாகும் வெப்பநிலை
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி நாட்களிலும் (28, 29, 30) அடுத்த மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் குறிப்பாக மே மாதம் 12ஆம் திகதி வரை வெப்பநிலை தற்போது…
வாகன இலக்கத்தகடுகளில் ஏற்படப்போகும் மாற்றம்.
இதுநாள்வரை வாகனங்களில் மாகாணத்தை அடையாளப்படுத்துவதற்கு பயன்படுத்துவந்த இரண்டு ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ! போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வழங்கிய பணிப்புரையின் அடிப்படையில் இவ்வாறு மாகாண எழுத்து நீக்கப்படவுள்ளது. வவுனியாவில்…
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !
ஜப்பானில் ரிக்டர் 6.9 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டோக்கியோவில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தொலைவில் போனின் தீவுகள் அல்லது ஒகாசவரா தீவுகள் அமைந்துள்ளன. வவுனியாவில் கொள்ளையிட்ட மூவர் கைது ! மூன்று முக்கிய தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய போனின் தீவுகளின்…
சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ள புதிய செயலி!
மக்கள் நீராடச் சென்று நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறிவதற்கு ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்சய திரிதியை அன்று ராஜயோகம் உருவாக உள்ள 3 ராசிகள் நீராடச் சென்ற இடத்தில், நீரில் மூழ்கி…
அட்சய திரிதியை அன்று ராஜயோகம் உருவாக உள்ள 3 ராசிகள்
அட்சய திரிதியை என்பது ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி, ஜோதிட ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் இந்த ஆண்டு மே 10ம் திகதி வரும் அட்சய திரிதியை அன்று பலவிதமான யோகங்கள் ஒன்று கூட உள்ளன. இது சில…
வவுனியாவில் கொள்ளையிட்ட மூவர் கைது !
வவுனியாவில்(Vavuniya) குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் நகைகளை கொள்ளையிட்ட மூவரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(26.04.2024) இடம்பெற்றுள்ளது. அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்! வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி ஊடாக…
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்: இன்றைய தங்க நிலவரம்:
உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்! அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் தற்போது இன்றையதினம்(26) சடுதியாக தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. முன்னைய…
யாழில் எரிகாயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்! குறித்த சடலமானது நேற்று(25.04.2024) மாலை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்…
A9 வீதியில் கோர விபத்து! இராணுவ வீரர் பலி
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர். அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்! குறித்த சம்பவம் காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி…
அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்!
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தல். மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர இதனைத் தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில்…