இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்றையதினம் (30-04-2024) ஒரு அவுன்ஸ் தங்கம் 693,179 ரூபாவாக அதிகரித்துள்ளது.
பாட்டியின் மாத்திரைகளை அதிகளவு உட்கொண்டு சிறுமி மரணம்
அதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,460 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 195,650 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
மே முதலாம் திகதி மதுபானசாலைகளுக்கு பூட்டு
மேலும், 22 கரட் 1 கிராம் தங்கம் 22,430 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் தங்கம் 179,400 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,410 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் தங்கம் 171,250 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது
- ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்
- முச்சக்கரவண்டி கட்டண தொடர்பான அறிவிப்பு
- இந்த நகரத்தில் குடியேறினால் பணமும் வீடும் இலவசம்! இத்தாலி
- நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் எச்சரிக்கை .
- அதிகரிக்கும் வெப்பம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை