• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. அபிரா குவேந்திரன்: (20.04.2024, ஜெர்மனி)

Apr. 20, 2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் அபிரா குவேந்திரராசன் அவர்களின் பதினெட்டாவது பிறந்தநாள் (20.04.2024)

இன்று பிறந்தநாள் காணும் இவரை அப்பா குவேந்திரன் ,அம்மா பிரியா ,அண்ணண்மார் அஜித் ,வினித், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இறையருள் துணை கொண்டு பேறு பதினாறும் பெற்று, கலைகள் அறுபத்தினான்கும் கற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க என அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ் வேளை  சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed