• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர்பகிர்தல் இராஜதுரை பொன்னம்பலம் (18.04.2024,சுவிஸ்)

Apr. 18, 2024

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமான இராஜதுரை பொன்னம்பலம் அவர்கள் இன்று காலமானார்.

அன்னார் பாமினி அவர்களின் அன்பு கணவரும், ரஞ்சித், அஜித் அவர்களின் பாசமிகு தந்தையும் ,காலம் சென்ற பொன்னம்பலம், பொன்னம்மா அவர்களின் அன்பு மகனும் ,கோவிலாம்பாள் (கோவிலா) இராகவன், அருந்ததி (குஞ்சு) ஆகியோரின் அன்புச்சகோதரரும்


காலம் சென்ற வினாசித்தம்பி, சோதிப்பிள்ளை அவர்களின் மருமகனும் ,கிருமாகரன் மாலினி ,பரமேஸ்வரன் ,சடாச்சரன் ,றஞ்சினி (வசந்தி) பஞ்சாச்சரன், நாதன் ஆகியேரின் மைத்துனரும் ,பாலேந்திரன் அவர்களின் சகலனுமாவார்ஆவார் இவரின் இறுதி அஞ்சலி

அன்னாரின் பூதவுடலைப் பார்வையிடும் நேரம்:
சனிக்கிழமை: 13:00 – 17:00
ஞாயிற்றுக்கிழமை: 13:00 -17:00

இடம்:
Zürcherstrasse 50a
7320 Sargans
அமரர் இராசதுரை பொன்னம்பலம் அவர்களின் இறுதிக்கிரிகை
—————————————————————————

காலம்:
22.04.2024 திங்கள்

நேரம்:
காலை 10 மணி

இடம்:
Markthalle
St. Gallerstrasse 145
7320 Sargans

எனும் இடத்தில் நடைபெற இருப்பதை கனத்த இதயத்துடன் அறியத் தருகின்றோம்.

தொடர்புகளுக்கு:
ரஞ்சித்: +41 76 569 06 69

தொடர்புகளுக்கு மணைவி பிள்ளைகள் 0041 76 510 48 77
சகோதரன் இராகவன் 0049 1575 3412256
சகோதரி கோகிலா 0049 1575 2666306

தாயகத்தொடரபுகளுக்கு சகோதரி குஞ்சு ,மருமக்கள் சபேசன்-0094763327366—-சஞ்சயன்-0094767997239

இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது .

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed