• Mi.. Feb. 5th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து. தணிகைநாதன் கலா. (06.04.2024,லண்டன்)

Apr. 6, 2024

லண்டனில் வாழ்ந்து வரும் திரு திருமதி தணிகைநாதன் கலா தம்பதிகள் இன்று  06.04.2024  தமது  திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவர்களை இவர்களது , உறவுகள் ,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் ,சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீருப் சிறப்புடனும் வாழ வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed