• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

3 ஆம் ஆண்டு நினைவு. தம்பிராசா இராசசிங்கம்,(02.04.2023,சிறுப்பிட்டி , நல்லுர்)

Apr. 2, 2024

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் தம்பிராசா இராசசிங்கம் (PostMaster நல்லூர்)  அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் (02.04.2024) இன்றாகும்.

ஓராண்டு கழிந்து அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அவரது உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed