• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. தவம் இராசரத்தினம். 01.04.2024, லண்டன்)

Apr. 1, 2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம்

தவம் அவர்களுக்கு இன்று(01.04.2024 ) பிறந்தநாள்
இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.

இன்று பிறந்த நாள் காணும் எங்கள் தவம் , வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டி
வாழ்த்தி நிற்க்கும் இவ் வேளையில்

இவர்களுடன் இணைந்து

சிறுப்பிட்டி இணையமும் இவரை வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed