• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: März 2024

  • Startseite
  • மீண்டும் வழமைக்குத் திரும்பிய பேஸ்புக்

மீண்டும் வழமைக்குத் திரும்பிய பேஸ்புக்

உலகளாவிய ரீதியில் சமூக ஊடகங்களில் ஒன்றான பேஸ்புக் செயலிழந்து காணப்பட்ட நிலையில், சுமார் ஒரு மணி நேரத்தின் பின் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. யாழில் நான்கு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு பேஸ்புக் கணக்குகள் திடீரென செயலிழந்திருந்ததாக இன்று செவ்வாய்க்கிழமை (5)…

யாழில் நான்கு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு !

யாழ்ப்பாணத்தில் சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை (04.03.2024) இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து சந்திரா சயிலன் (05.03.2024, ஜெர்மனி) மாசேரி, வரணி பகுதியைச் சேர்ந்த ரவிநாதன்…

கனடாவில் இளம் ஈழத்தமிழ் மருத்துவரின் சிறப்பு சிகிச்சை

கனடாவின் ஸ்காப்ரோவில் மருத்துவர் ஒருவர் இசை மூலம் சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து அதில் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறைக்கப்படும் பாடங்கள் !கல்வி அமைச்சின் அறிவிப்பு! ஈழத் தமிழ் மருத்துவர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுடன் நெருங்கிப் பழகவும் அவர்களுக்கான நிதி திரட்டவும் இசையை…

மன்னார் அடம்பனில் கோர விபத்து!! அருட்தந்தை பலி.

மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் நேற்று (4) திங்கட்கிழமை மாலை 5.45 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை மரிசால் டிலான் (வயது-34)…

சொத்து பொறுப்பான சட்டத்தில் திருத்தம்!

1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின்…

குறைக்கப்படும் பாடங்கள் !கல்வி அமைச்சின் அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போதுள்ள பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பிறந்தநாள் வாழ்த்து சந்திரா சயிலன் (05.03.2024, ஜெர்மனி) மீதமுள்ள மூன்று பாடங்களை உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல்…

ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.16,500 கோடி அபராதம்

உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் உலக மொபைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் லேப்டாப், ஹெட்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.4.6 கோடி செலவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சிறுமி! இந்த நிலையில்,…

ரூ.4.6 கோடி செலவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சிறுமி!

சீன நடிகை போன்று தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, ரூ.4.6 கோடி செலவு செய்து 13 வயது சிறுமி ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார். இந்த உலகில் பல மனிதர்கள் தாங்கள் அழகாக இருக்க வேண்டும், அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக பல…

மட்டக்களப்பில் விபத்து ; இளைஞர் பலி

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்துச் சம்பவம் திங்கட்கிழமை (04) அதிகாலை சுமார் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

இலங்கையில் குறைகிறது மின்கட்டணம்

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்கட்டணத்தை 21.9 சத வீதம் குறைப்பதற்கான அனுமதியை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை தங்கம் !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 09 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. கனடாவில் புதிய வீடு வாங்க இருப்போருக்கு அதிர்ச்சி தகவல்! தங்கத்துடன் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed