• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து குணதேவன் அபினாஸ் (சுவிஸ், 28.03.2024)

März 28, 2024

சுவிஸில் வாழ்ந்துவரும் குணதேவன் கனகேஸ்வரி தம்பதிகளின் செல்வபுதல்வன்

அபினாஸ் அவர்கள் இன்று 28.03.2024  தனது பிறந்த நாளை  சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அப்பா அம்மா, அண்ணா அக்கா.
மற்றும் அவரது நண்பர்கள்,
உறவினர்கள் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றனர்.
அத்தோடு இவரை சிறுப்பிட்டிஇணையமும் வாழ்கவென வழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed