• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. மிஞ்சயன் கவின்  (07.03.2024, கனடா)

Mrz. 7, 2024

கனடாவில் வசித்து வரும் மிஞ்சயன் பாலகௌரி தம்பதிகளின் செல்வ

புதல்வன் கவின்  தனது 9 ஆவது பிறந்த நாளை இன்று( 07.03.2024)   வெகு சிறப்பாக காணுகின்றார்.

 இவரை  .அன்பு அப்பா அம்மா  தம்பி பவின் , மற்றும் அப்பப்பா அப்பம்மா கனடா டொரோண்டோவில் வசிக்கும் தாத்தா அம்மம்மா மற்றும் சித்தா,சித்தி , தம்பி, தங்கை  மற்றும் ரொரென்றோ வசிக்கும் மாமாமார் மாமிமார் மச்சான்மார் , மச்சாள்மார் ,இலங்கையில் வசிக்கும் பெரியப்பா , பெரியம்மா அக்கா அண்ணா மற்றும் டொரோண்டோவில் வசிக்கும் சித்தா சித்தி தம்பி தங்கா.    இவரை வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்  சிறுப்பிட்டி இணையமும்  பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed