• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து சந்திரா சயிலன் (05.03.2024, ஜெர்மனி)

Mrz 5, 2024

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமன
சுப்பிரமணியம் குமாரசாமி அர்களின் மகளும் சயிலன் அவர்களின் அன்பு மனைவியும் மீரா அவர்களின் அன்புத்தாயாருமான சந்திரா அவர்கள் லுணனில் உள்ள தனது இல்லத்தில்(05.03.2024) பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரை கணவன் சயிலன்,பிள்ளை மீரா அப்பா, அம்மா. தங்கை.ஐனா.தம்பிமார் சன் . சாமி.சின்னப்பம்மா லண்டன். அத்தைமார். மாமாமார். சித்தப்பாமார். சித்திமார். மச்சாள் நித்யா. மச்சான்மார் அரவிந்.மயூரன்.கிஷாந்.திலக்சன். அண்ணா மசேல் தம்பிமார் சுதர்சன். .ஜுலியான்.றொபின்.அக்கா சுதா. தங்கைமார் சுதேதிகா. சுமிதா.தேவிதா.தேனுகா.தேவதி. ஆகியஅனைவரும் சிறுப்பிட்டி முத்துமாரி துணை கொண்டு

நலமுடன் வாழ்வதில் சிறந்தோங்கி
நல்லோர்கள் ஆசி பெற்று
வாழ்க வாழ்க நீ பல்லாண்டு
உறவுகளுடன் இணைந்து

என வாழ்திநிற்கும் இன்நேரம்

சிறுப்பிட்டி இணையங்களும் வாழ்த்தி நிற்கின்றதன!

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed