• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்த நாள் வாழ்த்து. திருமதி பரமேஸ்வரி கந்தசாமி(04.03.2024,)

März 4, 2024

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 04.03.2024 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை மகன் மகேந்திரன் குடும்பத்தினர் யேர்மனி. மகள்சாந்திகுடும்பத்தினர் லண்டன். கண்ணன்குடும்பத்தினர்லண்டன், மைத்துனர் சின்னத்துரை குடும்பத்தினர் சிறுப்பிட்டி, இவர்களுடன் யேர்மனியில் வசிக்கும் பெறாமக்கள் இராஜேஸ்வரி குடும்பத்தினர்,குமாரசாமி குடும்பத்தினர்,தேவராசாகுடும்பத்தினர்,ஜெயகுமாரன்,குடும்பத்தினர், தவேஸ்வரிகுடும்பத்தினர்,தவராசா,குடும்பத்தினருடன் உற்றார் உறவினர்களும் இணைந்து

சிறுப்பிட்டி முத்துமாரி துணைகொண்டு நலமுடன் நிறைவான வாழ்வதில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என மகிழ்வாக வாழ்வை கொண்டு வாழ்த்து வரும்தாயே பரமேஸ்வரி தெய்வத்தின் பேரைக்கொண்டாய் எம்மைத் தெய்வமாக ஆட்சிகொண்டாய் நன்மையிலும் தீமையிலும் நற் கருத்து உரைப்பவளே வாழ்க இன்னும் பல்லாண்டு

இவர்  சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவெனவாழ்துபவர்களுடன்

சிறுப்பிட்டி இணையங்களும் வாழ்த்தி நிற்கின்றன:

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed