பிரித்தானிய நாட்டில் இந்தாண்டு தேர்தல் ஆண்டாக கணப்படுவதால் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான விதிமுறைகளை காணக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
பிறந்தநாள் வாழ்த்து.திரு க.பாலசிங்கம் (03.03.2024,கனடா)
நாட்டின் பிரதான கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் ஆகிய இரண்டு கட்சிகளும் இப்போது சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், பிரித்தானியாவிற்கு வரும் சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து இருக்கின்றனர்.
பிறந்தநாள் வாழ்த்து. அரிச்சந்திரன் ராதா (03.03.2024, சிறுப்பிட்டி மேற்கு)
„சென்ற ஆண்டு (2023) நிகர இடம்பெயர்வு 745,000 என்ற அதிகூடிய இலக்கை எட்டியுள்ளது.
இது மிகவும் அதிகமாக இருப்பதாக பல பிரித்தானிய மக்கள் கருதுவதாக“ என்று மூத்த குடிவரவு நிபுணர் யாஷ் துபால் சுட்டிக்காட்டியுள்ளார்.
- கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
- முல்லைத்தீவில் விபத்து. பரிதாபமாக உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்!
- யாழில் தொடர் மழையால் 50 பேர் பாதிப்பு!
- இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
- தங்கவிலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்