• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாடசாலை தவணை பரீட்சைகள் இடைநிறுத்தம் – வெளியான அறிவிப்பு

März 2, 2024

மேல் மாகாண அரசாங்க பாடசாலைகளின் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்

கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களின் பரிட்சை வினாத்தாள்கள் கசிந்துள்ளதால் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பரிட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.   

அத்துடன் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed