• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Februar 2024

  • Startseite
  • யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வருகை தந்த ரம்பா.

யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வருகை தந்த ரம்பா.

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர். எதிர்வரும் (9)ஆம் திகதி Northern Uni இன் ஏற்பாட்டில குறித்த இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.இந்த இசை…

யாழில் கோரவிபத்தில் சிக்கிய மருத்துவர்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து சாலைக்கு அண்மித்த மருதடி பகுதியில் மருத்துவர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பருத்தித்துறை…

விஜய் கட்சியின் தேர்தல் சின்னம் : எதிர்பார்ப்புடன் ஆதரவாளர்கள்

தமிழக வெற்றி கழகத்தின் சின்னத்தை வடிவமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கட்சித் தலைவர் விஜய்யின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது. அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்த நடிகர் விஜய்! அரசியல் பிரவேசம் தமிழக வெற்றி கழகம்…

ஜெர்மனியில் யாழ்ப்பாண இளம் தாய் ஒருவர் திடீரென உயிரிழப்பு !

ஜெர்மனியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயர சம்பவம் இன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் யாழ்ப்பாண சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளம் தாயே உயிரிழந்துள்ளார். எனினும் அவரது உயிரிழப்புக்கான காரணம்…

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு.

ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, இன்று திங்கட்கிழமை (05) நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது . இதன்படி ,காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம்,…

இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம்!

இந்தியாவில் காஷ்மீரில் இரண்டு பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8…

கனடாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோர்!

கனடாவில் குடியேறியுள்ள புலம்பெயர் நபர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் குடியேறி இருப்பவர்கள் சில ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறி விடுவதாக கூறப்படுகிறது. அதன்போது, புலம்பெயர்வோரில் 15 வீதமானவர்கள் தங்களது தாய் நாட்டுக்கு அல்லது…

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்.

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் தங்கத்தின் இன்றைய(2024.02.05) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 179,300 ரூபாவாக…

யாழில் வாய் பேச முடியாத பெண்ணிடம் பாரிய மோசடி செய்த யுவதி கைது

யாழ்ப்பாணத்தில் வாய் பேச முடியாத பெண் ஒருவரிடம் இருந்து 21 பவுண் தாலிக்கொடியை வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். சுன்னாகம் பகுதியில் வசிக்கும் வாய் பேசமுடியாத பெண் ஒருவரிடம் அயலவரான யுவதி ஒருவர்…

2 ஆம் ஆண்டு நினைவு. திருமதி சிறிகரன் லீலாவதி. (04.02.2024, பிரான்ஸ்)

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்சில் (5.Rue , Grustave – charpenter , 78200 , Mantes – la – jolied France . என்ற இடத்தில் வாழ்ந்து வந்தவருமான சிறிகரன் லீலாவதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள்…

ஐபோன் பயனாளர்களுக்கு இந்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

ஆப்பிள் தொலைப்பேசி பயனாளர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐபோன் மற்றும் மெக் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படலாம் மற்றும் வங்கி கணக்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஐபோன் மற்றும் மெக் பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும் மற்றும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed