ஈழத்திரு நாட்டின் புகழ்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவத்தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஜீ மெயிலுக்கு பதிலாக எக்ஸ் மெயில் : அதிர்ச்சியில் கூகுள் !
தொடர்ந்தும் 15 நாட்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தில் பங்குனி மாதம் 07ம் திகதி சப்பைரத திருவிழாவும், மறுநாள் காலை இரதோற்சவம் இடம்பெறவுள்ளது.

அத்துடன், இரவு சிவராத்திரி விசேட பூசைகளுடன் ஆன்மீகம் சார் நிகழ்ச்சியும் இடம்பெற்று மறுநாளான 09 ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய திருவிழாவில் பெரும் தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
- பிறந்தநாள் வாழ்த்து. து.கண்ணன்.(03.04.2025, கனடா)
- மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு
- பிறந்து அரைமணி நேரத்தில் இறந்த சிசு
- ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்
- யாழில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் திறக்க அனுமதி