• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

1 ஆவது ஆண்டு நினைவு நாள் சுப்பையா கந்தையா (23.02.2024, சிறுப்பிட்டி மேற்கு)

Feb 23, 2024

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா கந்தையா அவர்களின் 1 ஆவது ஆண்டு நினைவு நாள் 23.02.2024 இன்றாகும்.

அவரது நினைவால் துயருறும் உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை சிறுப்பிட்டி இணையம் தெரிவித்துக்கொள்கின்றது.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிநிற்கின்றது .
.ஓம் சாந்தி ..ஓம் சாந்தி..ஓம் சாந்தி

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed