• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விஜய்யின் கோட் திரைப்படம் எப்போது வெளிவருகிறது ?

Feb. 23, 2024

இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள திரைப்படம் கோட்(GOAT).

பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி, நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். கோட் படத்தில் விஜய் இரண்டு விதமாக கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிகிறது.

பிரபல இயக்குனருடன் இணைந்த யோகி பாபு!

டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

விஜய்யின் GOAT திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா?..லேட்டஸ்ட் தகவல் | Goat Movie Release Date

ரிலீஸ்? 

தற்போது GOAT படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இனி வரும் நாட்களுக்கு படம் குறித்து நிறைய அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு GOAT படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.  

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed