• Di.. Apr. 8th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கடலில் மூழ்கிய மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

Feb. 13, 2024

பாணந்துறை கடலில் மூழ்கிக் கொண்டிருந்த 4 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு இளைஞரை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பாக உயிருடன் மீட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பிய வர்த்தகர் விபத்தில் பலி

குறித்த பாடசாலை மாணவர்கள் நேற்றையதினம் (12-02-2024) கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது கடலலையில் சிக்கி மூழ்கியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்பில் தகவலறிந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்து சென்று மாணவர்களை காப்பாற்றியுள்ளனர்.

கடலில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 12 மற்றும் 09 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 23 வயதுடைய இளைஞரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள சிறுப்பிட்டி இணையம். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed