• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்.

Feb. 10, 2024

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில் ஆணொருவரின் சடலம் ஒரு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று(10) காலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் காவல் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர்.

விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் மற்றுமொரு நடிகர்

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்! தொடரும் விசாரணை | Death Jaffna

அதேவேளை, குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள சிறுப்பிட்டி இணையம். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed