கிளிநொச்சியில் ரயில் விபத்தில் 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பத்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் முறிகண்டி பகுதியை…
சுன்னாகத்தில் நகை திருட்டு – இளைஞன் கைது
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் – மல்வம் பகுதியில் வீடுடைத்து நகை திருடிய குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர்…
முதலை கடிக்குள்ளாகி காணாமல் போன சிறுவனின் சடலம் மீட்பு.
களனி ஆற்றில் நீராட சென்ற நிலையில் முதலை கடித்து உயிரிழந்த சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கடற்படை மற்றும் சுழியோடி அதிகாரிகள் இணைந்து நேற்று (17) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலை கடித்த இடத்தில்…
நாட்டில் தொலைபேசி பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் !
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் தொலைபேசி பயன்பாட்டில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நிலையான தொலைபேசிகள் 19.4 சதவீதத்தினாலும், அலைபேசிகள் 5.3 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளன. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அரச நிதி முகாமைத்துவ அறிக்கையில் இந்த…
பிறந்தநாள் வாழ்த்து! திருமதி பத்மாவதி தபேஸ்வரன். (18.01.2024,யேர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட திரு . செல்லையா.தபேஸ்வரன் அவர்களின் துணைவி பத்மாவதி அவர்கள் யேர்மனி ஸ்ருட்காட்டில் (பக்ணாங்) நகரில் வாழ்ந்துவரும் இவர் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,, சகோதர,, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும்…
கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் செக்குமேடு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (85). கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவர் மனைவி ராஜம்மாள் (75). இத்தம்பதியினர் இருவரும் திருமணம் ஆனதில் இருந்து இணைபிரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இத்தம்பதிக்கு உமாபதி என்ற…
சீன மக்கள் தொகையில் வீழ்ச்சி!
உலக மக்கள் தொகையில் முன்னணியில் இருந்துவந்த சீனா, கோவிட் தாக்கத்திற்கு பிறகு மக்கள் தொகையில் கடுமையான சரிவை சந்தித்தது. கோவிட் தொற்றால் லட்சக்கணக்கான மக்களை இழந்த சீனா, மக்கள் தொகையை பெருக்க பல்வேறு உத்திகளை கையாண்டது. அந்தவகையில் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும்…
வட பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரிப்பு
வட மாகாணத்தில் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடும் குளிரான காலநிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டது. வெப்பநிலை 20 பாகை செல்சியசாக குறைந்துள்ளது. இதனால் நேற்றிரவும், இன்று அதிகாலையும் கடும் குளிரான காலநிலை…
மதுவை விட கல்லீரலை மோசமாக பாதிக்கும் உணவுகள்!
பொதுவாக நாம் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டிய உடல் உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. நாம் சாப்பிடும் உணவுகள் என்ன தான் வயிற்றில் சென்று அடைந்தாலும் அதன் வெளியேற்றம் கல்லீரல் வழியாகவும் நடக்கின்றன. அத்துடன் நாம் சாப்பிடும் உணவில் ஆரோக்கியம் குறைவாக இருக்கும் பட்சத்தில்…
பிரித்தானிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை.
கடும் பனிப்பொழிவு காரணமாக பிரித்தானிய மக்களுக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, அங்குள்ள பாடசாலைகளும் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரித்தானியாவில் மஞ்சள் மற்றும் சிவப்பு வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் இருப்பதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று காலை பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்…
9 வயது சிறுவனை கௌவிச் சென்ற முதலை!
களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை ஒன்று கெளவிச் சென்றுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை எதிர்கொண்ட சிறுவன் தனது பாட்டியுடன் குளிப்பதற்கு குறித்த இடத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பாட்டி சிறுவனை நீராட்டிக் கொண்டிருந்தபோது பாட்டியை திடீரென…