பிறந்தநாள் வாழ்த்து. சுதாகரன் தவேந்திரன் ( 22.01.2024,ஜெர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி கேர்ணை நகரில் வாழ்ந்துவரும் சுதாகரன் தவேந்திரன்(கிருபா)அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னைமனைவி ,பிள்ளைகள், தாய் தந்தையர், சகோதரங்கள் ,மைத்துனி, மைத்துனர், பெறாமக்கள் ,மருமக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்இவர் வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும்…
மட்டுவிலில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு
அதிகளவு ஹெரோயினை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (20) இரவு சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த இளைஞர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற ரீதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…
8 ஆம் ஆண்டு நினைவு. தம்பு இராமநாதன் (சைவப்பா) சிறுப்பிட்டி 21.01.2024
யாழ்.சிறுப்பிட்டியை மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் தம்பு இராமநாதன் (சைவப்பா) அவர்களின் 8 ஆவது ஆண்டு நினைவு நாள் 21.01.2024 இன்றாகும். ஊர் வாழ உ்ழைத்த ஒரு ஆன்மீக மனிதன் இவர்.எம்மால் மறக்க முடியாத ஒரு அற்புத மனிதன். 5…
இலங்கையில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த கடன்.
தம்புள்ளை – மகந்தனை பிரதேசத்தில் நபர் ஒருவர் கடன் தவணையை செலுத்த முடியாமல் தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். குறித்த நபர் தனியார் நிதி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபா கடன் வாங்கி, மாதம் ரூ.34 ஆயிரம் தருவதாக…
யாழில் டெங்கு நோயாயால் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
யாழில் டெங்கு நோயாயால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய இரு பிள்ளைகளின் தந்தை உயிர்ழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை இன்றைய தினம் (19) யாழ் நகரப்பகுதியில்…
சுவிஸில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
சுவிஸ்சர்லாந்தில் ஒருவர் பீட்சாவால் வந்த சண்டையில் மனைவியை கணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சுவிஸ்சர்லாந்தின் Nidwalden மாகாணத்தில், இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 80 வயதுடைய நபர், தன் மனைவி கொடுத்த பீட்சாவை தான் சாப்பிடாததால்,…
இலங்கையில் புதிய வீசா திட்டங்கள் அறிமுகம்
இலங்கையில் நோமெட் (NOMAD) எனப்படும் புதிய வீசா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவி்த்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்து ஒன்லைன் மூலம் வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு இந்த டிஜிட்டல் வீசா வழங்கப்பட உள்ளது.…
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 ஊழியர்கள் பலி!
சீன புத்தாண்டு அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளதால் தாய்லாந்து பட்டாசுகளுக்கு தேவை அதிகம் உள்ளது. இதனால் தாய்லாந்து பட்டாசு ஆலைகள் இறுதிக்கட்ட தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், தாய்லாந்தின் சுபன் பூரி மாகாணத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் திடீரென…
திருமணநாள் வாழ்த்து.கஜன் அனுஷிகா (19.01.2024, சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட கஜன் அனுஷிகா தம்பதிகளின் 6வது திருமண நாள் இன்றாகும் இவர்கள் இல்வாழ்வில் இணைந்த நன்நாள்போல் என்னாளும் வாழ குடும்பத்தினர், உற்றார் ,உறவினர், நண்பர்கள் என அனைவரும் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் இருவரும் சீரும் சிறப்போடும் வாழ…
திருமணநாள் வாழ்த்து. பிரபா ,சுகி (19.01.2023, சிறுப்பிட்டி மேற்கு)
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் சுகிதா தம்பதிகள் இன்று 19.01.2024 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்., இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதேஉற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் இருவரும் சீரும் சிறப்போடும்…
யாழ் கொக்குவில் பகுதியில் சிவப்பு எச்சரிக்கை!
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…