கனடாவில் எதிர்காலத்தில் உயர்வடையும் நோயாளர்கள் எண்ணிக்கை!
கனடாவில் எதிர்வரும் காலங்களில் மறதி நோயாளர் எண்ணிக்கை வெகுவாக உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில், 2050 ஆம் ஆண்டளவில் மறதி நோயாளர் எண்ணிக்கை 187 வீதமாக உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த…
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்த இளைஞன் மீது வாள் வெட்டு!
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞனை வீதியில் வழி மறித்து சிலர் அவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்த ஜெயக்கொடி கார்தீபன் (30) எனும்…
யாழில் பரபரப்பை ஏற்படுத்திய கடத்தல் சம்பவம்
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இளைஞன் ஒருவரை கடத்த முற்பட்ட கும்பலில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ். நகர் முட்டாஸ்கடை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தனது தந்தையுடன் இளைஞன்…
இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் மரணமானார்!!
இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் இலங்கையில் காலமானதாக வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சற்றுமுன் பவதாரிணி காலமாகி உள்ளதாக…
வாகன விபத்தில் தந்தையும் மகனும் பலி!
ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதி லபுகம பகுதியில் இன்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நவகத்தேகம,…
சீனாவில் பயங்கர தீ விபத்து: 25 உயிரிழப்பு
சீனாவின் ஜியாங்க்ஷி மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபதொன்றினால் 25 பேர் உயரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜியாங்ஷி மாகாணத்தின் Yusui மாவட்டத்திலுள்ள வர்த்தக தொகுதியொன்றின் அடித்தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தகவலறிந்த 120 மீட்பு படையினர், தீயணைப்பு…
கணவன் மற்றும் மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வீடு திரும்பிய பெண் பலி!
கிளிநொச்சி ஏ9 வீதியின் ஆனையிறவுக்கு அண்மித்த பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு செல்லும் கணவரையும் மகனையும் விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்த பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. விபத்தில் யாழ் பாசையூரைசேர்ந்த மார்க்…
மட்டுவிலில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு
அதிகளவு ஹெரோயினை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (20) இரவு சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த இளைஞர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற ரீதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…
8 ஆம் ஆண்டு நினைவு. தம்பு இராமநாதன் (சைவப்பா) சிறுப்பிட்டி 21.01.2024
யாழ்.சிறுப்பிட்டியை மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் தம்பு இராமநாதன் (சைவப்பா) அவர்களின் 8 ஆவது ஆண்டு நினைவு நாள் 21.01.2024 இன்றாகும். ஊர் வாழ உ்ழைத்த ஒரு ஆன்மீக மனிதன் இவர்.எம்மால் மறக்க முடியாத ஒரு அற்புத மனிதன். 5…
இலங்கையில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த கடன்.
தம்புள்ளை – மகந்தனை பிரதேசத்தில் நபர் ஒருவர் கடன் தவணையை செலுத்த முடியாமல் தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். குறித்த நபர் தனியார் நிதி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபா கடன் வாங்கி, மாதம் ரூ.34 ஆயிரம் தருவதாக…
யாழில் டெங்கு நோயாயால் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
யாழில் டெங்கு நோயாயால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய இரு பிள்ளைகளின் தந்தை உயிர்ழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை இன்றைய தினம் (19) யாழ் நகரப்பகுதியில்…