• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்றைய தினத்துக்கான தங்க விலை நிலவரம்!

Jan. 12, 2024

தங்கத்தின் விலை  அன்றாடம்  ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய  இன்றைய  தினத்திற்கான (12.01.2024) தங்க விலை  நிலவரம்  வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க விலை நிலவரத்தின்படி,

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,180 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 185,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,250 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed