• So.. Apr. 6th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்றைய தங்கவிலை நிலவரம்

Nov. 7, 2023

நவம்பர் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளமை நகைவாங்க காத்திருந்தோருக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கவிலை நிலவரம்

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,670க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,360க்கு விற்பனையாகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து ஒரு கிராம் ரூ.4,645 ஆகவும், சவரனுக்கு ரூ.192 குறைந்து ஒரு சவரன் ரூ.37,160ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed