யாழில் விபத்தில் உயிரிழந்த மாணவன் படைத்த சாதனை.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு, உயிரியல் பிரிவில் 2ஏ , பி பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் துன்னாலை மத்தியை சேர்ந்த சங்கர் சஞ்சீவி எனும் மாணவன் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கற்று , உயர்தர பரீட்சை எழுதி விட்டு ,…
பிரித்தானியாவில் இரு குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் உயிரை இழந்த தமிழன்
பிரித்தானியாவில் அருவியில் குளித்த போது நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் ஈழத் தமிழ் இளைஞர் உயிரிழந்துள்ளார். வேல்ஸில் அமைந்துள்ள Brecon Becons அருவியில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. 27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா…
பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
2022/23 கல்வியாண்டில் பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பத்துடன் கூடிய…
யாழ் போதனா வைத்தியசாலையின் கவனக்குறைவு!! வெட்டி அகற்றப்பட்ட சிறுமியின் கை !
யாழ் இந்து ஆரம்பபாடசாலையில் கல்வி கற்கும் 8 வயது மாணவி. நன்றாக நடனமாடக்கூடிய மாணவி, நன்றாக படிக்ககூடிய மாணவி…. இந்த சிறு வயது மாணவியின் வாழ்கையை தமது கவனக்குறைவால் அழித்துள்ளார்கள் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினர். எந்த அளவு எதிர்பார்ப்புடன், கனவுடன்…
பயிற்சியின் போது ஹெலிகாப்டர் விபத்து! மூவர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாகிஸ்தான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான குவாடரில் சீ கிங் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இதன்போது தொழில்நுட்பக்…
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்
வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் யாழ்.பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 16 மாணவர்கள் 3 பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். கணிதப் பிரிவில் 12 பேரும், விஞ்ஞானப் பிரிவில் 3 பேரும், வர்த்தகப் பிரிவில் ஒருவரும் 3 பாடங்களிலும்…
இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் பிரபல ஐரோப்பிய நாடு
பின்லாந்தில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவிலான குடியுரிமை கோரிய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் வெளிநாட்டு மாணவர்களின் விசா விண்ணப்ப கோரிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பின்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதிக்குள், மொத்தம்…
யாழில் அதிவேகம்! 20 வயது இளைஞர் ஒருவர்பலி
இன்று (03) பிற்பகல் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கீரியான் தோட்டடம், பண்டத்தரிப்பு, சில்லாலை என்ற முகவரியில் வசிக்கும் பத்மநாதன் வசீகரன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பண்டாரவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை திகதி இதேவேளை இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை…
மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தாய் மரணம்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் விவசாய காணியில் காப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது. இவ்வாறு இறந்தவர் 3 பிள்ளைகளின் தாயான 45 வயதுடைய மைக்கல் எக்லஸ்…
யாழ்.இளைஞன் ஒருவர் கைது
பொய்யான தகவல்களை வழங்கி, மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி, கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜோர்டானுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் இன்று (03) காலை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகளால்…