• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: September 2023

  • Startseite
  • அனுராதபுரத்தில் நிலநடுக்கம்! அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்

அனுராதபுரத்தில் நிலநடுக்கம்! அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்

அனுராதபுரம், பலகல பிரதேச செயலகப் பிரிவு, ஹிகுரு வேவ களுஆராச்சியாகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி இரவு பல வீடுகளில் நிலநடுக்கம் போன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு பகலில் மட்டுமின்றி இரவிலும்…

நிபா வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்த அறிவிப்பு

‘நிபா’ வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், நிபா வைரஸ் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின்…

வெள்ளிகிழமைகளில் இதை செய்தால் செல்வ வளம் பெருகும்!

பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தில் எந்த நாளில் சாமி கும்பிடவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் சாமி கும்பிடுவது வழக்கம். நில வாசற்படிக்கு வைக்கும் மஞ்சள்தூளில் சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை கலந்து, குழைத்து நில வாசப்படியில் பூசுங்கள். அதன்பின்பு…

செயற்கை முட்டை விற்பனை! விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் !

நாட்டில் செயற்கை முட்டைகள் பாவனைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானது நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கையில் போலியான செயற்கை முட்டைகளை விற்பனை செய்ய முடியாது எனவும், அவற்றை உணவுக்காகவும் பயன்படுத்த முடியாது எனவும் சபை குறிப்பிட்டுள்ளது. எனவே, அச்சமின்றி…

வடமராட்சி துன்னாலையில் மோதல் ; இருவர் காயம்.

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துன்னாலை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட கால முரண்பாடு நிலவி வந்த நிலையில், புதன்கிழமை (20) இரவு இரு குழுக்களும் மோதிக்கொண்டன.…

தமிழர் பகுதியில் விபரீத முடிவை எடுத்த சுவிஸ் குடும்பஸ்தர்

வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் சுவிஸில் இருந்து வந்த இளம் குடும்பஸ்தர் இன்று வியாழக்கிழமை (21) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் சுவிஸ் நாட்டை சேர்ந்த 27 வயதான ஒரு…

யாழில் விபத்து ! இளைஞர் ஒருவர் படுகாயம்

யாழில் முட்டை ஏற்றி வந்த வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், நெல்லியடி குஞ்சர் கடையடி சந்தியில் நேற்று (20) பிற்பகல் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விபத்தில்…

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் துன்னாலை வேம்படி பகுதியில் இரு பகுதியினருக்கு இடையிலேயே வாள்வெட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் அப் பகுதியை சேர்ந்தவர்களான ஜெதீசன் (வயது31),…

இலங்கையில் மாரடைப்பால் உயிரிழக்கும் இளைஞர்கள்

மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த 03 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 1500 பிரேத பரிசோதனைகளின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக…

பிறந்தநாள் வாழ்த்து. புஸ்பராணி பரமேஸ்வரன்  (21.09.2023, சிறுப்பிட்டி)

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட புஸ்பராணி பரமேஸ்வரன் அவர்கள்இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் சகோதரங்கள் ,மைத்துனர் மைத்துனிமார், உற்றார் ,உறவினர்கள் அனைவருடனும் இன்று ஊர் உறவுகளும் கூடிமகிழக் கொண்டாடுகின்றார், இவர் சிறந்து வாழ இழுப்பையடி முத்துமாரியம்மன் துணை புரிய…

தமிழர் பகுதியில் ஜந்து பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ் வட்டுக்கோட்டை மூளாய் பகுதியைச் சேர்ந்த 44 வயதான செ.மகேந்திரம் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த ஒரு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed