• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

Sep. 25, 2023

 இன்று திங்கட்கிழமை (செம்டெம்பர் 25) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 318.7387 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் டொலரின் விற்பனை விலை ரூபா 329.7702 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Gallery
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed