• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: September 2023

  • Startseite
  • தனியார் உணவகம் ஒன்றில் பிரியாணியில் கிடந்த பூரான் !

தனியார் உணவகம் ஒன்றில் பிரியாணியில் கிடந்த பூரான் !

இந்தியாவில் ஒரு தனியார் உணவகம் ஒன்றில் பிரியாணியில் இருந்து பூரான் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனியார் உணவகம் ஒன்றிற்கு ஆந்திர மாநிலத்தின் பாச தாவாரி…

இலங்கையில் வரி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை !

வரி செலுத்தாதோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதே இறுதி நடவடிக்கையாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற தெரிவுக்குழு பல்வேறு கருத்துக்களை முன்வைக்கும். அவை…

அண்ணன் திட்டியதால் தம்பி எடுத்த விபரீத முடிவு..!

காலி பட்டபொல, தெல்கஹபெத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (26) இரவு தனது வீட்டிற்குள் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். பட்டபொல கல்யாணதிஸ்ஸ கல்லூரியில் 09ஆம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாணவனின் தாயார் வெளிநாட்டில்…

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

இன்று திங்கட்கிழமை (செம்டெம்பர் 25) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 318.7387 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் டொலரின் விற்பனை விலை ரூபா 329.7702 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள…

தீக்குளித்த கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் பலி! சோக சம்பவம் ;

தமிழக மாவட்டம் சிவகங்கையில் குடும்பத்தகராறினால் தீக்குளித்த கணவரை காப்பாற்றும் முயற்சியில் மனைவியும் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (60). மர வியாபாரியான இவர் மனைவி ராஜேஸ்வரியுடன் (52) சண்டையிட்டுள்ளார். இதனையடுத்து…

அதிகாலையில் பஸ் விபத்து

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று (25) காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்து வரக்காபொல மற்றும் வதுப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ், நிறுத்தி…

யாழில், பால் புரையேறி 3 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு !

பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் உயிரிழந்துள்ளது. கிருஷ்ணகுமார் கரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த குழந்தையின் தாய் இன்று காலை குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். இதன்…

புரட்டாசி மாதச் சனிக்கிழமையில் பெருமாளை வழிபடும் முறை

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து சனிக்கிழமைகளில் தளிகை போட்டு வணங்கி வருவது நாம் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கம். அவ்வாறு வழிபடும் போது பெருமாளின் பரிபூரண ஆசியை பெறுவதோடு சனிபகவானின் தாக்கத்திலிருந்தும் விடுபடலாம். இந்த சனிக்கிழமையில் பெருமாளுக்கு…

பெருமாளுக்கும் சனீஸ்வரனுக்கும் உகந்த புரட்டாசி சனி விரதம்

புரட்டாசி சனி“ விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு…

வவுனியாவில் கோர விபத்து – குடும்பஸ்தர் பலி!!

வவுனியா பறண்நட்டகல் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார். ஓமந்தையில் வெதுப்பம் நடத்திவரும் சிவசேகரம் தினேசன் என்பவர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட போது…

வாங்கிய பாணுக்குள் பீடித்துண்டு

மாத்தறை பம்புரனை பிரதேசத்தில் கடை ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாணில் பீடித் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இரண்டு பாண்களை குறித்த பெண் கொள்வனவு செய்துள்ளார். நேற்று காலை பாடசாலைகளுக்கு செல்லும் தனது பிள்ளைகளுக்காக பாண் துண்டு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed