• Do. Nov 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juli 2023

  • Startseite
  • சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு

சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு

ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மதுபான விலைப் பட்டியலை அந்தந்த நிறுவனங்கள் திங்கட்கிழமை (03) இறுதி செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலால் வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த…

கிளிநொச்சியில் 4 சிசுக்கள் உயிரிழப்பு

கிளிநொச்சியில் கடந்த ஒரு வாரத்துக்குள் 4 குழ்ந்தை மரணங்கள் இடம்பெற்றுள்ளதோடு, பிரசவத்தாய் ஒருவரின் கர்ப்பையும் அகற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் பொது மக்களின் மத்தியிலும், சுகாதார ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலேயே இடம்பெற்றுள்ளன. கிளிநொச்சியில் பல்வேறு…

வாட்ஸ் அப் செயலியின் புதிய அப்டேட்

பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலியின் மூலம் உயர்தர காணொளிகளை அனுப்பும் வசதியையும் அளித்துள்ளது. இதன்மூலம் காணொளிகளை அனுப்பும்போது ‘Standard Quality’ என்ற Option அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் Android மற்றும் iOS…

கொழும்பில் நில அதிர்வு !

இலங்கையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நில அதிர்வு கொழும்பில் இன்று(01.07.2023) மதியம் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த ஆழ்கடல் அதிர்வு, இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1200 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. கொழும்பு, பத்தரமுல்ல, அக்குரஸ்ஸ மற்றும் காலி…

ஐரோப்பிய நாடு ஒன்றில் இனி சூட்கேஸ் கொண்டு செல்ல முடியாது !

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று குரோஷியாவிற்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சுற்றுலா சென்று வருகின்றனர். இந்நிலையில் குரோஷியா நாட்டில் உள்ள டுப்ரோவ்னிக் (Dubrovnik) என்ற நகரத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் இனி சூட்கேஸ்களை எடுத்து வரக்கூடாது என புதிய விதிமுறைகளை நகர மேயர்…

மகாராஷ்டிராவில் இடம் பெற்ற தீ விபத்து.25 பேர் பலி

மகாராஷ்டிரா விரைவு சாலையில் பேருந்து தீப்பிடித்ததில் 25 பேர் பலியாகியுள்ளதோடு பலர் பலத்த காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவின் யவத்மாலில் இருந்து புனே நோக்கிச் சென்ற பேருந்து சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில் புல்தானாவில் திடீரென தீப்பிடித்து…

இன்று முதல் வட்டி விகிதங்கள் குறைப்பு

நாட்டில் இன்று முதல் கிரெடிட் கார்ட்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் நாணயக் கொள்கை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, வட்டி விகிதங்களைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் பல வர்த்தக வங்கிகள் அறிவித்துள்ளன. கிரெடிட் கார்ட்களுக்கான 36 சதவீத வட்டி…

இலங்கையில் இன்று முதல் நடைமுறையாகும் தடை

இலங்கையில் அரை சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் சேவை இன்று முதல் இரத்து செய்யப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மாத்திற்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்திற்காக வழங்கப்பட்ட அரை சொகுசு பஸ் சேவை அனுமதிப்பத்திரத்தை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed