• So. Nov 24th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juli 2023

  • Startseite
  • நிரந்தர வைப்புத்தொகையின் வட்டி வீதங்கள் குறைப்பு

நிரந்தர வைப்புத்தொகையின் வட்டி வீதங்கள் குறைப்பு

நிரந்தர வைப்புத்தொகையின் முழு ஒப்பந்த காலத்துக்கும் உரிய வட்டியை செலுத்த வங்கிகள் உறுதிபூண்டுள்ளதாக இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், இலங்கை வங்கிகள் சங்கத்தின் உறுப்பினருமான ரசல் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவின் 101 கதை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்…

70 சதவீதம் உயர்ந்த மரக்கறிகளின் விலைகள்!

மலையகத்தில் காய்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் 70 சதவீதம் உயர்ந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி போஞ்சி, கோவா, லீக்ஸ், பீட்ருட் போன்றவை 300 ரூபா தொடக்கம் 400 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. எனினும் கேக்கிரி, வெள்ளரி,…

மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியர் பரிதாப மரணம் !

கொழும்பு – கொலன்னாவையில் மின்சாரம் தாக்கிக் கணவனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கொழும்பு – கொலன்னாவையில் நேற்றிரவு (06.07.2023) இடம்பெற்றுள்ளது. வீட்டின் படுக்கை அறையில் பழுதடைந்த மின்விசிறியைத் திருத்தும் போதே இருவரும் மின்சாரம் தாக்கிச் உயிரிழந்துள்ளனர். 71, 68 வயதுடைய…

யாழில் தனியார் கல்வி நிலையங்களில் எடுக்கப்பட்ட தீர்மானம்

யாழில் தனியார் கல்வி நிலையங்களுக்கு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை வழங்குதல் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டச் செயலரைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாட தனியார் கல்வி நிலைய நிர்வாகிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் சங்கிலியன் மன்றத்தில்…

பூமியின் மிக அதிக வெப்பமான நாளாக ஜூலை 3 பதிவு

கடந்த 3-ந்தேதி சராசரி உலக வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் அளவை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன், உலக அளவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக அதிக வெப்பமான நாளாக கடந்த ஜூலை 3-ந்தேதி பதிவாகியுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் கணிப்புக்கான அமெரிக்க…

அவுஸ்ரேலியாவில் நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன்! தாயார் கதறல்!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞனை நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.தாயுடன் வாழும் டிக்ஸ்டன் அருள்ரூபன் என்பவரே நாடு கடத்தலுக்கு முகங்கொடுத்துள்ளார். இந்நிலையில் தாயிடமிருந்து பிரிந்து அவரை நாடு கடத்தலை நிறுத்துமாறு அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை…

யாழில் வீடுகள் உடைத்து திருட்டு – மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் மூன்று வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரும், அவர் திருடிய பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்களுமாக மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று வீடுகள் உடைக்கப்பட்டு…

பிரித்தானியா விபத்தில் உயிரிழந்த ஈழத்தமிழ் பெண்கள் ; கனடாவில் இறுதிக்கிரியைகள்

பிரித்தானியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த ஈழத்தமிழ் பெண்களின் இறுதிக்கிரியைகள் கனடாவில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரொரன்ரோவை சேர்ந்த ஈழத் தமிழ் பெண்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளார்கள். Sussex நகரின் Chichesterக்கு அண்மையில்…

கிளிநொச்சியில் விபத்து 

கிளிநொச்சி – பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட புதுக்காடு சந்தியை அண்மித்த ஏ9 வீதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி விற்பனை பொருட்களுடன் பயனித்துக் கொண்டிருந்த சிறிய கப் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திலிருந்த மின்…

பிரான்ஸ் வன்முறை ! தீக்கிரையான யாழ் தமிழரின் கடை

பிரான்ஸில் வன்முறையில் பாரிஸில் அமைந்துள்ள ஈழத்தமிழர் ஒருவரின் சூப்பர் மார்கெட் தீயிட்டு எரிக்கப்பட்டம் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் பிரான்ஸில் ஆபிரிக்க இளைஞர் ஒருவர் அந்நாட்டு பொலிசரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பெரும் கலவரங்கள் வெடித்தது. பிரான்ஸின் பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டக்காரகள்…

பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

நாட்டின் பல பாகங்களில் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, மேல்,சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed