ஆசிய வூசு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழ் இளைஞன் சாதனை
ஆசிய ‚வூசு‘ (WUSHU) போட்டியில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தாய்லாந்தில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற ஆசிய ‚வூசு‘ (WUSHU) போட்டியில், பங்குகொண்டு இந்த சாதனையை படைத்துள்ளார். மத்திய மாகாணம் – கண்டி மாவட்டத்துக்குற்பட்ட…
8 வயது சிறுமியின் உயிரை காவு வாங்கிய வாழைப்பழம்
தொம்பே பகுதியில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி 8 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொம்பே – கேரகல, புதுபாகல பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாடசாலை இடைவேளையில் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது…
மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 18 பேர் பலி!
இந்திய மாநிலம் பீகாரில் ஒரே நாளில் 18 பேர் மின்னல் தாக்கி பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அங்கு பல மாவட்டங்களில் மின்னல் தாக்கியுள்ளது. இதில் மொத்தம் 18 பேர் ஒரே நாளில் பலியானதாக…
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயம்
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் நேற்று மாலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் களுவாஞ்சிகுடி…
கொளுத்தும் வெயில் ! சுருண்டு விழும் மக்கள் ; விடுக்கப்பட்ட சுகாதார எச்சரிக்கைகள்
தெற்கு ஐரோப்பாவில் கொளுத்தும் வெயில் காரணமாக முதியோர்களுக்கு சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான வெயில் காரணமாக பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. கிரேக்கம் மற்றும் இத்தாலியில் சுற்றுலாப் பயணிகள் சுருண்டு விழுந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மிலன் அருகாமையில், வெளிப்புற ஊழியர்…
அமெரிக்காவில் காணாமல்போன இலங்கையர் சடலமாக!
அமெரிக்காவில் காணாமல்போன இலங்கையர் கார் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை இரண்டாம் திகதி காணாமல்போன இலங்கையர் ஹசித் நவரட்ண, ஜோர்ஜியா அட்லாண்டாவில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அட்லாண்டாவில் கார் ஒன்றினுள்…
அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம்!
நாட்டில் ஒவ்வொரு நபருக்கும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் DIGIECON 2030 வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக…
அனைத்து பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்படும்
அடுத்த ஆண்டுக்குள் அனைத்து பாடத்திட்டங்களையும் உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழியின் அடிப்படையில் பாடசாலை பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்
இளம் வயதிலேயே தாக்கும் சர்க்கரை நோய்?
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 40 வயதுக்கு மேற்பட்டவருக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்ற நிலையில் தற்போது சிறு வயதிலேயே சர்க்கரை நோய் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இந்த நோயால் தற்போது பாதிக்கப்பட்டு…
வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம்!
காலியில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். காலி – அம்பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (13) காலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய எஸ்.பி.லசந்த என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (12)…
290 கோடி வருடங்களுக்கு முந்தைய பனிப்பாறைகள் கண்டுபிடிப்பு!
தென்னாப்பிரிக்காவில் சுமார் 290 கோடி வருடங்களுக்கு முன் பனிப்பாறைகள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது. அமெரிக்கா,ஓரிகான் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் இல்யா பிந்தேமேன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இது தொடர்பான கட்டுரை வெளிவந்துள்ளது.…