• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

300 அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாடு தளர்வு

Jul 12, 2023

300 அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டு இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் இவ்வாறு 300 வகையான பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed