• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மெக்சிகோவில் கடும் வெப்பம் ! நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு ;

Juni 30, 2023

மெக்சிகோவில் கடும் வெப்பம் காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை கடந்த இரண்டு வாரங்களில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிகளவானோர் வெப்பத்தின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு சில மரணங்கள் நீரிழப்பு காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சில நகரங்களில் வெப்பநிலை இன்னும் அதிகமாகவே காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed