• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் 1008 சகஸ்ர சங்காபிஷேகம்!

Juni 13, 2023

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று (13) செவ்வாய்க்கிழமை காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் இடம்பெற்றது.

மாலை 4.30 மணிக்கு விஷேட பூஜை இடம்பெற்று  திருக்கல்யாணமும் தொடர்ந்து சண்முகபெருமான் வள்ளிதேவசேனா சமேதராக உள்வீதி மற்றும் வெளிவீதியுலாவும் எழுந்தருள்வார்கள்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed