• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சியில் உயிரை மாய்த்த 19 வயது மாணவி!

Jun 8, 2023

கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்க்கும் பவான் பனுஷா என்ற (வயது -19) மாணவி உயிரை மாய்த்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாணவியின் இந்த முடிவானது கல்விகற்கும் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவியின் இரங்கல்களை கல்விகற்கும் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் மிகுந்த கவலையுடன் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்ததை அவதானிக்க முடிந்தது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed