வல்லையில் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலம்
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள புழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞன் பழக்கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . பலாலியை சேர்ந்தவரும் தற்போது அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வசித்து வருபவருமான…
யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (03.05.2023) நாட்டின் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என…
யாழில் பிறந்து 34 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு!
யாழ். பொன்னாலை மேற்கு பொன்னாலை பகுதியில், பிறந்து 34 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. விதுஜன் கிஷான் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவ தினமான நேற்றைய தினம் (01.05.2023) இரவு குறித்த குழந்தையின் மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறியுள்ளது. இதனையடுத்து,…
துயர்பகிர்தல். அமரர் சின்னையா பொன்னம்பலம் (02.05.2023, சிறுப்பிட்டி மேற்கு)
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா பொன்னுத்துரை அவர்கள் 02.05.2023. அன்று இறைபதம் அடைந்தார் . அன்னார் காலம் சென்றவர்களான சின்னையா சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும் கால்ம் சென்றவர்களான கந்தையா சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும் . திரவியதின்…
பால்மா விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
இலங்கையில் பால்மாவின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின் விலை குறைவடையும் என சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். இலங்கை…
திடீர் மாற்றமடைந்த தங்கத்தின் விலை!
உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 641,169 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சற்று தளம்பல் நிலையில் உள்ளது. இன்றைய…
யாழில் உயிரிழந்த பெண்ணையும் விட்டு வைக்காத கொள்ளையர்கள்!
யாழ் போதனா வைத்தியசாலையி உயிரிழந்த வயோதிப தாயின் சுமார் 08 இலட்சம் பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் பலாலி வீதியில் நேற்று குடிபோதையில் இளைஞன் ஒருவன் ஓட்டிச் சென்ற கார் மூதாட்டி மீது மோதியுள்ளது. பொலிஸார் சந்தேகம்யாழ்ப்பாணம் பலாலி வீதியிலுள்ள…
யாழில் இடம் பெற்ற கொடூர விபத்தில் இரு பெண்கள் மரணம்
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொரு பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. காரில் பயணித்த…
தென் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு ! 10 பேர் உயிரிழப்பு ;
தென் அமெரிக்காவின் ஒரு முனையில் அமைந்துள்ள ஈக்குவாடோரின் குவாயாகில் நகரில் ஆயுதம் தாங்கிய கும்பல் பொது மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் ஐந்து வயது சிறுமி உள்பட மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்…
திருமலையில் கோர விபத்து! இரண்டு இளைஞர்கள் பலி! ஒருவர் படுகாயம்!
திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார். ஹொரவ்பொத்தான, கெப்பித்திகொல்லாவ பிரதான வீதி கிவுளேகட பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெப்பித்திகொள்ளாவ பகுதியிலிருந்து கார் ஒன்று ஹொரவ்பொத்தான…
யாழில் தவறான முடிவுகளை எடுத்து மரணிப்போர் எண்னிக்கை அதிகரிப்பு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தவறான முடிவு எடுத்து உயிர் மாய்ப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரையில் 54 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை நேற்றைய தினம் (30.04.2023) யாழ்.…