பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு !
வெல்லவாய பிரதேசத்தில் வீடொன்றில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது வீரசேகரகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் பாடசாலை மாணவர் ஒருவரின் சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே, அவர் இவ்வருடம்…
யாழ் டிக் டாக் பெண்ணால் ஜேர்மனியில் உயிரை மாய்த்துக்கொண்ட சுவிஸ் நபர்
டிக்டொக் செயலில் இயங்கிகொண்டிருக்கும் யாழ்ப்பாண பெண் ஒருவரால் சுவிஸில் உள்ள நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டுக்கு சென்று தன் உயிரை மாய்ந்துகொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் நாட்டில் இருந்து இளைஞரொருவர் தனது தந்தைக்கு நடந்த சம்பவம் தொடர்பில் ஊடகம்…
கிளிநொச்சி – முகமாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி : இருவர் படுகாயம்
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று புதன்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.…
தென்னமெரிக்காவில் பாடசாலை விடுதியில் பயங்கர தீ விபத்து ! 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு ;
தென்னமெரிக்காவில் உள்ள நாடொன்றில் பாடசாலை விடுதியில் மாணவர்கள் தூங்கி கொண்டிருந்த வேளை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது, சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கயானாவின் மஹ்டியாவில் உள்ள பாடசாலை விடுதியில் நேற்று அதிகாலை மாணவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த விடுதியின்…
தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமணம் , இறப்பு சான்றிதழ்கள் தொடர்பில் வெளியான தகவல்
மக்களுக்கு ஒரே கூரையின் கீழ் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை சிரமமின்றி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் மக்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் நேற்று அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்…
அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு
அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் டிரன்மரே பொய்ன்ட் என்ற பகுதியில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமை குறித்து அவுஸ்திரேலிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 18 முதல் 25 வயதிற்குட்பட்ட இலங்கையர் என கருதப்படும் இளைஞனை சடலமாக மீட்டுள்ளாதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மரணம்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய தம்பதி கைது !
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சார்ஜா நோக்கி செல்வதற்காக வந்த கனேடிய தம்பதியினர் நேற்று விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பதியிடம் துப்பாக்கி தோட்டாவின் உறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கம்போடியா பயணத்தின் போது இந்த வெற்று…
சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்
நாட்டில் நிலவும் மோசமான வானிலை தொடர்பில் நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் பிரிவு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. சாரதிகள் நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் போது, 60 கிலோ மீட்டர் மணிநேர வரம்பில் வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸ் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை…
யாழில் யுவதி ஒருவரது சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!
யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்விளான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரது சடலம் இன்று இரவு மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சுழிபுரம் – கல்விளான் பகுதியைச் சேர்ந்த இராசதுரை நிரோஜா (வயது 24)…
கடுமையான வெப்பம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பம் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டின் பல பகுதிகளுக்கு “வெப்ப சுட்டெண் ஆலோசனை” என அழைக்கப்படுவதை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை…
கொழும்பில் காணமல் போயுள்ள யாழ் இளைஞன்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல்போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் காணாமல் போயுள்ளார். இளைஞன்…